ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலை, பெரியகடை வீதி பகுதிகளில் நாளை (நவ.25) மின் தடை

 Wednesday, November 24, 2021  02:09 PM   No Comments

ஆர்.எஸ்.புரம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.மின் தடை ஏற்படும் பகுதிகள் :

ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு, மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு, மேற்கு), லோகமானிய வீதி, மெக்கரிக்கர் சாலை, சுக்கிரவார்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இபி காலனி, சொக்கம்புதூர், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலையில் (ஒரு பகுதி).


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel