இன்றைய தினம் - நவம்பர் 25

 Thursday, November 25, 2021  06:02 AM   No Comments

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.

2016 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 15வது அரசுத்தலைவர்,புரட்சியாளர்.

2008 – இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர், 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.1956 – திருவாரூர் பக்தவத்சலம், தென்னிந்திய மிருதங்க இசைக் கலைஞர் பிறந்த தினம்

1926 – ரங்கநாத் மிஸ்ரா, இந்தியாவின் 21வது தலைமை நீதிபதி (இ. 2012) பிறந்த தினம்

2014 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடனக் கலைஞர் (பி. 1920) நினைவு தினம்

1984 – ஒய். பி. சவாண், இந்தியாவின் 5வது துணைப் பிரதமர் (பி. 1913) நினைவு தினம்

- Nammacoimbatore Admin,Similar Post You May Like

 • இன்றைய தினம் - நவம்பர் 28

   Sun, November 28, 2021 No Comments Read More...

  1814 – இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது 1893 – நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர். 1964 – நாசா செவ்வாய்க் க

 • இன்றைய தினம் - நவம்பர் 27

   Sat, November 27, 2021 No Comments Read More...

  1935 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது வானூர்தி சென்னையில் இருந்து வந்திறங்கியது. 1971 – சோவியத்தின் 'மார்ஸ் 2' விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செ

 • இன்றைய தினம் - நவம்பர் 26

   Fri, November 26, 2021 No Comments Read More...

  இந்திய அரசியல் சாசன தினம் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்கா
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel