கோவையில் நேற்று 119 பேர் கொரோனாவினால் பாதிப்பு

 Thursday, November 25, 2021  06:11 AM   No Comments

நேற்று தமிழகத்தில் புதிதாக 744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114ஆக இருந்த நிலையில் இன்று 115ஆக அதிகரித்துள்ளது.கோவையில் 119 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 117 ஆக குறைந்தது. மேலும் கோவையில் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, 2455 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel