இன்றைய தினம் - பிப்ரவரி 8

 Saturday, February 8, 2020  12:30 AM

1897 – சாகீர் உசேன், இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 1969) பிறந்த தினம்

1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1761 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

1928 – லூசு மோகன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2012) பிறந்த தினம்

1963 – முகமது அசாருதீன், இந்தியத் துடுப்பாளர், அரசியல்வாதி பிறந்த தினம்

1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


yt_custom
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சிங்கப்பூரை ஊடுருவியது.

1955 – பாக்கித்தானின் சிந்து மாகாண அரசு நில மானிய முறைமையை ஒழித்தது

2005 – இசுரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

1964 – சந்தோஷ் சிவன், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் பிறந்த தினம்

1928 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத் உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2009) பிறந்த தினம்

1921 – மு. மு. இஸ்மாயில், தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2005) பிறந்த தினம்

1825 – என்றி வால்டர் பேட்ஃசு, ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர், நாடுகாண் பயணி (இ. 1892) பிறந்த தினம்

2014 – மதீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 15 எகிப்தியர்கள் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர்.

2010 – ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர்.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
mobile_App_right
Telegram_Side
fb_right