மக்கள் வெள்ளத்தில் மருதமலை; தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம்

 Sunday, February 9, 2020  07:45 AM   No Comments

நேற்று தைப்பூசம் தினத்தை முன்னிட்டு கோவை, மருதமலை முருகன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.



தைப்பூச திருவிழாவை ஒட்டி மருதமலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை காண வழக்கத்தை விட அதிகமாக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கோவில் வளாகத்தில் நிரம்பி வழிந்த கூட்டத்தினை சமாளிக்க போலீசார் கஷ்டப்பட்டனர். இருப்பினும் அன்னதானம் கூடத்தில் கூட்டம் அலைமோதியது.

மலைமீது தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை, படிக்கட்டின் வழியாக செல்லும் வழியில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை நெரிசலில் சிக்கி மூச்சு திணறி ஒரு பெண் உயிரிழந்தார்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right