கோவையில் ஜல்லிக்கட்டு; பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்

 Sunday, February 9, 2020  07:54 AM   No Comments

கோவையில் வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது, இதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்கோவையில், செட்டிபாளையம் அருகே பை பாஸ் சாலையில் கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மூன்றாவது ஆண்டாக வரும் 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 700 காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா்.

5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right