இன்றைய தினம் - பிப்ரவரி 10

 Monday, February 10, 2020  09:28 AM

1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு.கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.

1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.

1996 - சதுரங்கக் கணினி 'டீப் புளூ' உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.2009 - தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.

1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010) பிறந்த தினம்

1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (இ. 2000) பிறந்த தினம்

1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3வது பிரதமர் பிறந்த தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1