கிணத்துக்கடவு அருகே மாணவிகளை சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது

 Thursday, February 13, 2020  03:01 PM

கிணத்துக்கடவு அருகே தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் போக்ஸோவில் கைது

yt_custom

கோவைய மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் இங்கு தலைமையாசிரியராக இருக்கும் மாகாளியப்பன் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பிறகு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
fb_right
Insta_right
mobile_App_right
Twitter_Right