கோவையில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நூதன முயற்சி; காதலர்தினத்தை எதிர்த்து இந்து அமைப்பினர்

 Thursday, February 13, 2020  05:25 PM

கோவையில் காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நூதன முயற்சியில் பாரத் சேனா அமைப்பினர் ஈடுபட்டனர்

yt_custom

கோவை பாப்பநாயக்கன்பாளையம் சிக்னல் அருகே நாய்க்கும், மற்றொரு நாய்க்கும் திருமணம் நடத்த முயற்சி செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்.. காதலர் தினம் என்ற பெயரில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும், பொது இடங்களில் அநாகரீகமாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தனர்


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
fb_right
Insta_right
Twitter_Right
mobile_App_right