21-ம் தேதி கோவை வருகிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

 Tuesday, February 18, 2020  12:42 PM

வரும் 21-ம் தேதி கோவை வருகிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அன்று இரவு ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

yt_middle

வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இரவு முழுவதும் நடக்கும் இந்த நிகழ்வில் ஆடல், பாடல், நடனம் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் அன்று காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 12 மணியளவில் கோவை வருகிறார்.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
fb_right
mobile_App_right
Twitter_Right
Telegram_Side