வால்பாறை பகுதிகளில் தொடரும் வறட்சி; வெயிலின் அளவு கூடுவதால் நீர்மட்டம் குறைகிறது

 Tuesday, February 18, 2020  02:24 PM

வால்பாறை பகுதிகளில் கடும் வெயில் அடித்து வருவதால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவ ஆரம்பித்திருக்கிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது.

yt_middle

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் வனப்பகுதிகளில் வெப்பம் நிலவுகிறது. வால்பாறையில் முக்கியமான நீர்நிலையான சோலையாறு அணையில் நீா்மட்டம் 38 அடியாக குறைந்துள்ளது,. இதன் முழு கொள்ளளவு 165 அடி. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Insta_right
Twitter_Right
Telegram_Side
fb_right