இன்றைய தினம் - பிப்ரவரி 19

 Wednesday, February 19, 2020  09:16 AM

1988 – எஸ்.வி.சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1913) நினைவு தினம்

1855 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942) பிறந்த தினம்

1937 – சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, தமிழக நாதசுவர இசைக் கலைஞர் (பி. 1884) நினைவு தினம்

1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.


yt_middle
1876 – ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.

1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவ மனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.

1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.

1989 – சரண்யா மோகன், தென்னிந்திய நடிகை பிறந்த தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
fb_right
Telegram_Side
Insta_right
Twitter_Right