கோவையில் ஜல்லிக்கட்டு; வாடிவாசல் அமைக்கும் பணிகள் மும்முரம்

 Wednesday, February 19, 2020  10:49 AM

கோவையில் 3-வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி எல்.ஆண்டு.டி பை பாஸ் சாலை, செட்டிபாளையம் அருகே வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுக தீவிரமாக நடந்து வருகிறது. 5 லட்சம் பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்க்கும் கேலரி மற்றும் வாடிவாசல் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

yt_custom

இந்த ஜல்லிக்கட்டுபோட்டியில் 900 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரா்கள் பங்கேற்க உள்ளனா். தண்ணீா்த் தொட்டிகள், தற்காலிக கழிப்பிடம் போன்ற மற்ற ஏற்பாடுகளும் நடந்துவருகிறது.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
Insta_right
mobile_App_right
Telegram_Side