வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்து பார்க்க சில கர்ப்ப பரிசோதனை முறைகள்

 Wednesday, February 19, 2020  02:10 PM

நவீன பரிசோதனை கருவிகளைப் பயன் படுத்தி உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்வதோடு அல்லாமல் வேறு சில எளிய பரிசோதனை முறைகளும் உள்ளன. நீங்கள் தெரிந்து கொள்வதற்காக, இங்கே அவற்றில் சில உங்களுக்காக,

ஷாம்பூ

காலை எழுந்தவுடன் சிறிது முதலில் வரும் சிறுநீரை எடுத்துக் கொள்ளவும். பின் சிறிது ஷாம்பூவை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இப்போது இந்த ஷாம்பூ கலவையில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் கவனிக்கவும். அதில் நொரை ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இது எப்படி சாத்தியம் என்றால், உங்கள் உடலில் இருக்கும் HCG ஹோர்மோன் ஷம்பூவுடன் கலக்கும் போது செயல் படத் தொடங்கும்.

சர்க்கரை

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சர்க்கரை விரைவில் கரைந்துவிட்டால், பரிசோதனை நெகடிவ் என்று அர்த்தம். ஆனால் இறுகி வேறு மாதிரி ஆனால், கர்ப்பம் உறுதி செய்யப் பட்டது என்று அர்த்தம். இது ஏனென்றால், HCG ஹோர்மோன் சர்க்கரை கரைய விடாது.

பற்பசை

நீங்கள் அன்றாடம் பயம்படுத்தும் ஏதாவது ஒரு பற்பசையில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இதில் உங்கள் சிறுநீரைச் சேர்க்கவும். பற்பசை நீல நிறமாக மாறினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப் பட்டது என்று அர்த்தம். ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் பற்பசை உங்களுக்கு எளிதாக நிற மாற்றத்தைக் கண்டறியப் பயன் படும்.

yt_middle

சோப்பு

சிறிது சிறுநீரை எடுத்துக் கொண்டு ஒரு சிறிய சோப்புடன் சேர்த்துக் கலக்கவும். அதில் நொரை அதிகம் ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் சோப்புடன் சேரும் போது அதிக நொரையை ஏற்படுத்துகின்றது.

வினிகர்

ஒரு கப்பில் வினிகர் எடுத்துக் கொண்டு அதனுடன் அரை காப் சிறுநீரைச் சேர்த்து 5 நிமிடம் வரை காத்திருக்கவும். இதில் நிறம் மாறினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் வினிகருடன் சேரும் போது சில நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.

பேகிங் சோடா

சிறிது சிறுநீரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 தேக்கரண்டி பேகிங் சோடா சேர்க்கவும். இதில் நன்கு நொரை ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் பேகிங் சோடாவுடன் சேரும்போது அதிக நொரையை உண்டாக்கும்.

இந்த வீட்டு பரிசோதனைகள் நிச்சயம் உங்களுக்குப் பலன் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகின்றோம். இதனை நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பார்த்து உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து உங்கள் வீட்டிற்கு வரவிருக்கும் புது வரவை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Telegram_Side
mobile_App_right
fb_right
Insta_right