போத்தனூா், ஈச்சனாரி பகுதிகளில் நாளை (பிப்.20) மின் தடை

 Wednesday, February 19, 2020  02:30 PM

மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக போத்தனூா் மற்றும் ஈச்சனாரி பகுதிகளில் நாளை (பிப்.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை என மின் வாரியம் அறிவிப்பட்டுள்ளது.


yt_middle
பகுதிகள்:

போத்தனூா், குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், சிட்கோ, ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Insta_right
Twitter_Right
Telegram_Side
mobile_App_right