தலையில் பொடுகு ஏன் ஏற்படுகிறது?

 Tuesday, March 10, 2020  11:59 AM

பத்தில் எட்டு பெண்களுக்கு, இந்த பிரச்னை இருக்கிறது. சீயக்காய், பாசிப்பருப்பு போன்றவற்றை தலையில் தேய்க்கும் போது, இயற்கையான பொருட்கள் என்றாலும், தோலில் மேல் பரப்பில் இருக்கும் துவாரங்களை அடைத்து விடுகிறது.

yt_middle

இதனால், ஈரம் அப்படியே தங்கி, பூஞ்சைத் தொற்று வரலாம். தேங்காய் எண்ணெய் தேய்த்த, பல மணி நேரம் வைத்திருந்தாலும், பூஞ்சை வளர்வதற்கான வாய்ப்பு அதிகம். ஷாம்புகளை பயன்படுத்தினால், சல்பேட் இல்லாத ஷாம்புகளை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய சூழலில், பொடுகே வரக்கூடாது என்று தவிர்க்க முடியாது. மாசு, தூசு படாமல், தலைமுடியை துணியால் மூடுவது போன்ற சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், பாதிப்பு குறையும்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Insta_right
mobile_App_right
fb_right
Twitter_Right