கோவையின் 'வரலாற்று' நாயகன்!

 Sunday, March 15, 2020  12:30 PM

கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் வரலாற்றை, சிறப்பை, மனிதர்களை, நிகழ்வுகளை பல்வேறு நுால்களாகப் பதிவு செய்து வருபவர் சி.ஆர்.இளங்கோவன்.


yt_middle
இவர் 'கோயம்புத்துார்-வரலாறு', 'சிறுவாணி' 'பெரியநாயக்கன்பாளையம்', 'கோவைக்கிழார்' (வாழ்க்கை வரலாறு), 'கோவையும், போக்குவரத்தும்', 'கோவையும் சினிமாவும்' மற்றும் COIMBATORE-CYCLOPEDIA (கொங்கு மண்டலம் குறித்த தகவல் களஞ்சியம்-ஆங்கிலம்) ஆகிய நுால்களை எழுதியுள்ளார்.

இந்த நுால்களுக்காக, அவர் பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்தபோது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கொங்கு மண்ணின் பங்கு பற்றி, ஏராளமான தகவல்களும் அவருக்குக் கிடைத்துள்ளன. அவை ஒவ்வொன்றும், தேசப்பற்றாளர்களுக்கு அறுசுவை விருந்து படைக்கும் அற்புதத் தகவல்களாக இருக்கின்றன. விடுதலைப் போரில் இத்தனை சம்பவங்கள், இங்ேக நிகழ்ந்திருக்கிறதா என்ற ஆச்சரியத்தை அளிப்பவையாகவுள்ளன.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Telegram_Side
Insta_right
mobile_App_right
Twitter_Right