இன்றைய தினம் - மார்ச் 20

 Friday, March 20, 2020  06:50 AM

உலக சிட்டுக்குருவிகள் நாள்

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.

2. பன்னாட்டு சோதிட நாள்

3. உலகக் கதை படிக்கும் நாள்

4. பன்னாட்டு பிரான்கோபோனி நாள்

பிரான்கோபோனி (Organisation internationale de la Francophonie) என்பது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்ட நாடுகளின் ஒரு சர்வதேச அமைப்பு. இதில் 56 உறுப்பினர் நாடுகளும், 3 இணை உறுப்பினர் நாடுகளும், 14 பார்வையாளர் நாடுகளும் உள்ளன.


yt_middle
1726 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642) நினைவு தினம்

1858 – ராணி அவந்திபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை நினைவு தினம்

2008 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937) நினைவு தினம்

1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1948 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1351 – முகம்மது பின் துக்ளக், தில்லி சுல்தான் (பி. 1300) நினைவு தினம்yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
mobile_App_right
fb_right
Insta_right
Twitter_Right