இன்றைய தினம் - மார்ச் 23

 Monday, March 23, 2020  06:04 AM

உலக வானிலை நாள்

உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.

1893 – கோபால்சாமி துரைசாமி நாயுடு (G.D.Naidu), இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1974) பிறந்த தினம்

1951 – செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிறந்த தினம்

1931 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907) நினைவு தினம்

1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

2015 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923) நினைவு தினம்

1976 – இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி பிறந்த தினம்

1979 – விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் பிறந்த தினம்

yt_middle

1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு and சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்டஹ் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

1816 – அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.

1889 – மிர்சா குலாம் அகமது அகமதியா என்ற முசுலிம் சமூகத்தை இந்தியாவில் அமைத்தார்.

1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.

1956 – பாக்கித்தான் உலகின் முதலாவது இசுலாமியக் குடியரசாகியது.

1965 – நாசாவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.

2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

1921 – லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 ) பிறந்த தினம்

1924 – பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
mobile_App_right
fb_right
Telegram_Side