இன்றைய தினம் - மார்ச் 24

 Tuesday, March 24, 2020  06:25 AM   No Comments

உலக காச நோய் நாள்

அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

1923 – டி. எம். சௌந்தரராஜன், தமிழகப் பின்னணிப் பாடகர் பிறந்த தினம்

1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், தமிழக கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933) நினைவு தினம்

1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.

1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

yt_custom


1878 - பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1972 - ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.

1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.

1775 – முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1835) பிறந்த தினம்

1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533) நினைவு தினம்


yt_middle

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூலை 5

   Sun, July 5, 2020 No Comments Read More...

  1954 - உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங

 • இன்றைய தினம் - ஜூலை 4

   Sat, July 4, 2020 No Comments Read More...

  சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் 1598 – அட்லஸ் எனப்படும் உலக வரைபடத்தை முதலில் வெளியிட்ட ஆப்ரஹாம் ஓர்ட்டோனியஸ் காலமானார். 1776 – பிரிட்டனிடமிருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது. ஐக்க

 • இன்றைய தினம் - ஜூலை 3

   Fri, July 3, 2020 No Comments Read More...

  1997 – நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாபா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
fb_right
mobile_App_right
Twitter_Right
Insta_right