இன்றைய தினம் - மார்ச் 25

 Wednesday, March 25, 2020  07:01 AM   No Comments

1954 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12' திரையளவு, விலை: $1,000).

1975 – முசிரி சுப்பிரமணிய ஐயர், கர்நாடக இசைப் பாடகர் (பி. 1899) நினைவு தினம்

1584 - வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார்.

1655 - டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.


yt_middle

1953 - ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.

1990 - நியூயோர்க் நகரில் சட்டமுரணான சமூக விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 87 பேர் கொல்லப்பட்டனர்.

1992 - சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

1920 – உசா மேத்தா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2000) பிறந்த தினம்

1945 – ந. மணிமொழியன், தமிழகத் தமிழறிஞர், தொழிலதிபர் (இ. 2016) பிறந்த தினம்


yt_custom

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூலை 5

   Sun, July 5, 2020 No Comments Read More...

  1954 - உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங

 • இன்றைய தினம் - ஜூலை 4

   Sat, July 4, 2020 No Comments Read More...

  சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் 1598 – அட்லஸ் எனப்படும் உலக வரைபடத்தை முதலில் வெளியிட்ட ஆப்ரஹாம் ஓர்ட்டோனியஸ் காலமானார். 1776 – பிரிட்டனிடமிருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது. ஐக்க

 • இன்றைய தினம் - ஜூலை 3

   Fri, July 3, 2020 No Comments Read More...

  1997 – நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாபா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Insta_right
Twitter_Right
fb_right
mobile_App_right
Telegram_Side