வீட்டிற்கு செல்ல டாக்டர்களுக்கு தடை


Source: dinamalar
 Wednesday, March 25, 2020  03:55 PM

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி, நாகராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையளிக்க கூடியவர்களுக்கு, அந்த பாதிப்பு நேரடியாக பரவ வாய்ப்புள்ளது. அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

yt_custom

எனவே, சுழற்சி முறையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களை, வீட்டிற்கு அனுப்பக் கூடாது. அவர்களை, மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைக்க வேண்டும். இது கட்டாயம் அல்ல; விருப்பப்பட்டால், உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்லலாம்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Twitter_Right
Telegram_Side
fb_right
mobile_App_right