இன்றைய தினம் - மார்ச் 26

 Thursday, March 26, 2020  06:29 AM   No Comments

2006 - முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.

2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.

1953 - ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

1552 - குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.

1812 - வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.

1958 - ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

2006 - மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

1965 – பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் பிறந்த தினம்

2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940) நினைவு தினம்
Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஆகஸ்ட் 15

   Sat, August 15, 2020 No Comments Read More...

  74-வது இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுற

 • இன்றைய தினம் -- ஆகஸ்ட் 14

   Fri, August 14, 2020 No Comments Read More...

  கவிஞர் நா. முத்துக்குமாரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் 1893: வாகனங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்த முதல் நாடாகியது பிரான்ஸ். 1248 - உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ர

 • இன்றைய தினம் -- ஆகஸ்ட் 13

   Thu, August 13, 2020 No Comments Read More...

  பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாள
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right