கோவையில் அடியோடு குறைந்த நகைப்பறிப்பு சம்பவங்கள்

 Wednesday, April 8, 2020  08:48 AM  1 Comments

கோவையில் சாதாரண நாட்களில், விபத்து, குற்ற வழக்குகள், சட்டம் - ஒழுங்கு மற்றும் நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும்.ஆனால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, குற்ற சம்பவங்கள் நடைபெறுவது, அடியோடு குறைந்து விட்டது. நேற்று முன்தினம் அது தொடர்பாக, ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை.


yt_custom
தற்போது நகரில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது வழக்குகள் போட்டு வருகிறது. சாலையில் சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


SundaramKumaraswami SundaramKumaraswami commented on 1 month(s) ago
கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, போன்ற சம்பவங்கள் நாட்டில் நடைபெறாமல் இருக்க, இது போன்ற உத்தரவை சமூக பாதுகாப்பு கருதி மக்கள் ஆதரவுடன் சட்ட திருத்தம் செய்து,144 செக்ஷன்போல ஒரு நிரந்தர தடயை அமல்படுத்த வேண்டும்! சட்டத்தை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
Subscribe to our Youtube Channel


Insta_right
Telegram_Side
fb_right
mobile_App_right
Twitter_Right