தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Source: tamil.wedunia
 Wednesday, April 8, 2020  11:56 AM

நேற்று கோவை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

yt_middle

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Twitter_Right
Telegram_Side
Insta_right
mobile_App_right