சென்னையில் இருந்து கோவைக்கு தினமும் 14-ம் தேதி வரை சரக்கு ரயில் இயக்கம்

 Wednesday, April 8, 2020  02:31 PM  1 Comments

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு சரக்கு ரயில் தினமும் வரும், 14 வரை காலை, 8:00 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு சென்னை, சென்ட்ரலை அடையும். அதேபோல், சென்ட்ரல் - கோவை கார்கோ பார்சல் ரயில், தினமும் காலை, 8:00 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, 10:40க்கு காட்பாடி, 12:35க்கு ஜோலார்பேட்டை, 3:40க்கு கருப்பூர், 4:00 மணிக்கு சேலம், 5:25க்கு ஈரோடு, 6:45க்கு திருப்பூர், இரவு, 8:30க்கு கோவையை அடையும்.

yt_middle

சரக்கு அனுப்ப விரும்புபவர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில்வே பார்சல் அலுவலகங்களை அணுகலாம். விபரங்களுக்கு, 94438 40720 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


guhanvarma guhanvarma commented on 1 month(s) ago
சூப்பர்
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
Telegram_Side
mobile_App_right
fb_right