கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் பணிக்கு வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 Source : dinamalar  Monday, May 4, 2020  09:29 PM   No Comments

கோயம்புத்துார் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், மேற்பார்வையாளர் என 81 பணியிடங்களுக்கு காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.


பணி: உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர்


காலியிடங்கள்: 81


இடம்: கூட்டுறவு சங்கம், கோயம்புத்துார்


தகுதி: ஏதாவது ஒரு பட்டம், கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: குறைந்தபட்சம் 18 முதல், அதிகம் 30 முதல் 48 வரை, எஸ்.சி.,/எஸ்.டி.,க்கு வயது வரம்பு இல்லை.


சம்பளம்: 10,000 முதல் 54,000 வரை


விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்


கடைசி தேதி: 10.05.2020 (நீட்டிக்கப்பட்டது)


தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு


விபரங்களுக்கு: http://www.cbedrb.in/doc_pdf/Notification_2.pdf
Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel