இன்றைய தினம் - மே 14

 Thursday, May 14, 2020  06:49 AM

1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.

1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.

1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: ராட்டர்டேம் மீது செருமனி குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.

1973 – ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

yt_custom

2012 – நேபாளத்தில் அக்னி ஏர் வானூர்தி வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

2004 – பிரேசில், மனௌசில் வானூர்தி ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 33 பேரும் உயிரிழந்தனர்.

1984 – மார்க் சக்கர்பெர்க், முகநூலை உருவாக்கிய அமெரிக்கத் தொழிலதிபர் பிறந்த தினம்

2013 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1939) நினைவு தினம்yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
fb_right
Telegram_Side
mobile_App_right
Twitter_Right