இன்றைய தினம் - மே 17

 Sunday, May 17, 2020  06:24 AM

1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.

1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

1990 – உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.

2006 – அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ஒரிசுகானி மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.

2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.


yt_middle
1897 – தீரேந்திர வர்மா, இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973) பிறந்த தினம்

1920 – பி. சாந்தகுமாரி, தென்னிந்திய நடிகை, பாடகி பிறந்த தினம்

1938 – கே. ஜமுனா ராணி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி பிறந்த தினம்

1945 – பி. எஸ். சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர் பிறந்த தினம்

1956 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (இ. 2018) பிறந்த தினம்

1967 – முகம்மது நசீது, மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர் பிறந்த தினம்
yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
fb_right
Insta_right
Twitter_Right
mobile_App_right