இன்றைய தினம் - மே 18

 Monday, May 18, 2020  07:32 AM

அருங்காட்சியக நாள்

உலகளாவிய அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் அனுசரிக்கப்படுகிறது.

1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.

1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.

2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.

2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.

2015 – கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.


yt_middle
2018 – கியூபா தலைநகர் அவானாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 113 பேரில் 112 பேர் உயிரிழந்தனர்

1881 – தி. அ. இராமலிங்கம் செட்டியார், தமிழக வழக்கறிஞர், அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952) பிறந்த தினம்

1920 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (இ. 2000) பிறந்த தினம்

1929 – வெ. இராதாகிருட்டிணன், தமிழக விண்வெளி அறிவியலாளர் (இ. 2011) பிறந்த தினம்

1933 – தேவ கௌடா, இந்தியாவின் 11வது பிரதமர் பிறந்த தினம்

1969 – பசுபதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் பிறந்த தினம்

2009 – வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஈழத்துப் புரட்சியாளர் (பி. 1954) நினைவு தினம்

2009 – இசைப்பிரியா, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி (பி. 1982) நினைவு தினம்

1983 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (பி. 1905) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
Telegram_Side
mobile_App_right
Insta_right