இன்றைய தினம் - மே 19

 Tuesday, May 19, 2020  07:19 AM

1780 – நியூ இங்கிலாந்து, மற்றும் கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் நிகழ்ந்தது

1950 – இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.

1961 – சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.

1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

1991 – குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

yt_middle

1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996) பிறந்த தினம்

1914 – கே. டி. கே. தங்கமணி, இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001) . பிறந்த தினம்

1934 – பி. லீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005) பிறந்த தினம்

1964 – முரளி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010) பிறந்த தினம்

1996 – ஜானகி இராமச்சந்திரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழக அரசியல்வாதி (இ. 1924 ) நினைவு தினம்

2007 – ஆ. பு. வள்ளிநாயகம், தமிழக எழுத்தாளர், இதழாளர் (பி. 1953) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
fb_right
mobile_App_right
Telegram_Side