இன்றைய தினம் - மே 20

 Wednesday, May 20, 2020  08:31 AM   No Comments

1570 – உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.

1605 – உரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் மதப்பரப்புனராக கோவா வந்து சேர்ந்தார்.

1869 – யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.

1964 – பிரபஞ்ச நுண்ணலைக் கதிர்வீச்சை இராபெர்ட் உட்ரோ வில்சன் கண்டுபிடித்தார்.

1965 – எகிப்தில் கெய்ரோ நகரில் பாக்கித்தானிய வானூர்தி தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

1985 – வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கியூபாவுக்கான வானொலி சேவையை ஆரம்பித்தது.1989 – 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: சீனாவில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

2013 – அமெரிக்காவில் ஒக்லகோமா நகரில் வீசிய சுழற்காற்றினால் 24 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

1957 – த. பிரகாசம், சென்னை மாகாண முதல்வர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1872) நினைவு தினம்

1959 – சா. தருமாம்பாள், தமிழக அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் (பி. 1890) நினைவு தினம்


Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஆகஸ்ட் 15

   Sat, August 15, 2020 No Comments Read More...

  74-வது இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுற

 • இன்றைய தினம் -- ஆகஸ்ட் 14

   Fri, August 14, 2020 No Comments Read More...

  கவிஞர் நா. முத்துக்குமாரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் 1893: வாகனங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்த முதல் நாடாகியது பிரான்ஸ். 1248 - உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ர

 • இன்றைய தினம் -- ஆகஸ்ட் 13

   Thu, August 13, 2020 No Comments Read More...

  பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாள
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right