கோவையில் மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை; இணையத்தில் துவக்கம்

 Friday, May 22, 2020  11:30 AM   No Comments

கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டிற்கான (2020-21) 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இணையத்தில் துவங்கியுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..இந்த ஆண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இணையத்தில் துவங்கியுள்ளது. இதில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்விக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. பெற்றோர்கள் மாணவர்களின் தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98429 - 51127, 94420 - 75061 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். இதற்கென கியூ.ஆர் கோடும் கொடுக்கப்பட்டுள்ளது . என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right