சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி- தமிழக அரசு

 Maalaimalar  Friday, May 22, 2020  05:50 PM   No Comments

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் நாளை முதல் ஆட்டோக்களை இயக்கலாம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right