தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று

 Friday, May 22, 2020  06:39 PM

தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

yt_custom

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Twitter_Right
fb_right
Telegram_Side
Insta_right