கோவையில் நேற்று 10 பேர் கொரோனா சந்தேகத்துடன் அனுமதி

 Saturday, May 23, 2020  08:20 AM


yt_custom
கோவையில் நேற்று புதிதாக 10 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆண்கள், 6 பெண்கள் ஆவர். இதில் 7 பேர் இ.எஸ்.இ. மருத்துவமனையிலும் , 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Twitter_Right
fb_right
mobile_App_right
Telegram_Side