இன்றைய தினம் - மே 24

 Sunday, May 24, 2020  12:30 AM

1981 – சி. பா. ஆதித்தனார், தமிழக ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1905) நினைவு தினம்

1626 – பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார்.

1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.

1832 – இலண்டன் மாநாட்டில் கிரேக்க இராச்சியம் அறிவிக்கப்பட்டது.

1883 – நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் 14 ஆண்டுகள் கட்டுமானத்தின் பின்னர் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது.

1901 – தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


yt_custom
1958 – இலங்கை இனக்கலவரம், 1958: இலங்கையில் பொலன்னறுவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது

1962 – மேர்க்குரித் திட்டம்: அமெரிக்க விண்ணோடி ஸ்கொட் கார்ப்பென்டர் பூமியை அவ்ரோரா 7 விண்பெட்டகத்தில் மூன்று முறை வலம் வந்தார்.

1967 – இசுரேலின் செங்கடல் கரையை எகிப்து முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.

1982 – ஈரான் – ஈராக் போர்: ஈரான் கொரம்சார் துறைமுகப் பகுதியை ஈராக்கிடம் இருந்து மீளக் கைப்பற்றியது.

2000 – இலங்கையில் நோர்வே தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.

2006 – விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

1913 – கண. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (இ. 1997) பிறந்த தினம்


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
Insta_right
Telegram_Side
fb_right