கோவை உள்ளிட்ட கொரோனா அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை

 Saturday, September 26, 2020  01:57 PM   No Comments

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை உள்பட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்திவருகிறார்.



விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக 15 மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right