இன்றைய தினம் -- செப்டம்பர் 28

 Monday, September 28, 2020  07:04 AM   No Comments

உலக வெறிநோய் தினம்

உலகம் முழுவதும் நாய்கடியால், ஆண்டுக்கு 55 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. வெறிநாய் கடிக்கு மருந்து கண்டுபிடித்த லுாயி பாஸ்டர் இறந்த தினமான செப். 28ம் தேதியை, உலக வெறிநோய் தினமாக கடந்த 2007ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

பசுமை நுகர்வோர் நாள்

1838 – சீரடி சாயி பாபா, இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 1918) பிறந்த தினம்

1994 – கே. ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிகர் (பி. 1917) நினைவு தினம்

1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி பிறந்த தினம்1687 - கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.

1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.

1928 - அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.

1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.

1994 - பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்திய அரசியல்வாதி, 1வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1928) நினைவு தினம்

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூன் 11

   Fri, June 11, 2021 No Comments Read More...

  1895 – வரலாற்றில் முதலாவது Car Race பாரிசில் நடைபெற்றது. 1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார். 1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது. 198

 • இன்றைய தினம் - ஜூன் 10

   Thu, June 10, 2021 No Comments Read More...

  குமிழ்முனைப் பேனா (Ball Point Pen) தினம் ஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார்.பேனா விரும்பிகளால் ஜூன் 10-ஆம் தேதி இந்த நாள் The ballpoint pe

 • இன்றைய தினம் - மே 23

   Sun, May 23, 2021 No Comments Read More...

  ஆமைகள் பாதுகாப்பு தினம் மே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆ
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel