கோவையில் வரும் வெள்ளிக்கிழமை (அக்.2) இறைச்சிக்கடைகளுக்கு விடுமுறை

 Tuesday, September 29, 2020  07:21 AM   No Comments

வரும் வெள்ளிக்கிழமை (அக்.2) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கோவையில் இறைச்சிக்கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் குமரவேல் உத்தரவிட்டுள்ளார்.



அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும். அன்றைய தினம், ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, இறைச்சி கடைகளை மூட வேண்டும். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right