குழந்தைகளை தொட்டு பேசுங்கள்...

 Maalaimalar.com  Thursday, February 25, 2021  06:41 AM   No Comments

குழந்தைகளைதொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள்.

தொட்டால் பூ மலரும் என்றுதானில்லை. தொட்டால் பூ போன்ற குழந்தைகளும் மலர்வார்கள். குழந்தைகளை ஒரு நாளில் மூன்று நேரத்தில் தொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள். தொடுங்கள் குழந்தைகளிடம் மாற்றம் காணுங்கள்.காலை எழுந்ததும் குழந்தை அருகில் சென்று தூக்கி கொஞ்சி எழுப்ப வேண்டும். அப்படி கொண்டே வரலாம் அல்லது வீட்டுக்கு வந்ததும் உட்காரவைத்து தலையை கோதி முத்தமிட்டு அவர்களிடம் பேசி நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதனால் அவர்களது பள்ளியில் என்னநடந்தது, அசிரியர்கள் என்ன சொன்னார்கள், நண்பர்களுடன் விவாதம் நடந்ததா? என அனைத்தையும் உங்களிடம் சொல்ல துவங்குவார்கள். இது குழந்தைகளை சரியான வழியில் செல்லத்தூண்டும்.

இரவு தூங்கபோகும் போது ஏதாவது ஒரு குட்டி கதையை சொல்வதோ அன்றைய நாளில் என்ன பிடித்தது என்ன பிடிக்கவில்லை என்று உரையாடுவதோ குழந்தைகளை சிந்திக் வைக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளின் கைகை பிடித்து கொண்டோ அல்லது அவர்களது முதுகில் கைவைத்து தடவியோ பேசுவது அவசியம்.

தொடு உணர்வும், தொடர்ந்த உரையாடலும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நெருக்கத்தை அதிகரிப்பதுடன் எதையும் மறைக்காமல் பெற்றோர்களிடம் சொல்லும் துணிவும் வரும்.Similar Post You May Like

 • ஞாபக திறனை அதிகரிக்கும் இலந்தை பழம்

   Sat, April 24, 2021 No Comments Read More...

  இலந்தை பழத்தின் இலை, வேர், பட்டை, பழம் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். இலந்தை பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவை உடையது. உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது இலந்தை

 • தேங்காய் எண்ணெயின் 16 தோல் நன்மைகள் இங்கே.

   Tue, September 22, 2020 No Comments Read More...

  உலர்ந்த கைகள் இல்லை தேங்காய் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் உலர்ந்த கைகளால் பிரச்சினையை நீங்கள் தீர்க்க முடியும். நீங்கள் கேரேஜுக்கு அருகில் அல்லது மடுவில் சிறிது தேங்காய் எண்ணெயை வைத்திருக்க வேண்டும

 • முதுகுவலியா? அப்போ இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க...

   Tue, September 22, 2020 No Comments Read More...

  நாங்கள் உங்களுக்காக சில பயிற்சிகளைக் கொண்டு வந்துள்ளோம், இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம் முதுகுவலியிலிருந்து விடுபடலாம். எனவே இந்த பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel