நாளை முழு ஊரடங்கு: தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல்

 Saturday, April 24, 2021  10:17 PM   No Comments

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தெருக்களில் சமூக இடைவெளி இல்லாமல் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.



Similar Post You May Like

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திர

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு தடை?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது சாலையோர உணவகங்கள் இயங்க தடை அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இட

  • தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

     Sat, May 8, 2021 No Comments Read More...

    10ந் தேதி காலை 4 மணி முதல் 24ந் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் தேநீர்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel