இன்றைய தினம் - ஏப்ரல் 25

 Sunday, April 25, 2021  06:00 AM   No Comments

உலக மலேரியா நாள்

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007-ல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.

1792 – கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.

1916 – அன்சாக் நாள் முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.

1954 – முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1961 – ராபர்ட் நாய்சு தொகுசுற்றுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1974 – போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.

2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.

1874 – மார்க்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1937) பிறந்த தினம்

1906 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் (இ. 1948) பிறந்த தினம்

1912 – மு. வரதராசன், தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1974) பிறந்த தினம்

1943 – தேவிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2002) பிறந்த தினம்

1961 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896) நினைவு தினம்

2018 – எம். எஸ். ராஜேஸ்வரி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1931) நினைவு தினம்Similar Post You May Like

 • இன்றைய தினம் -- ஏப்ரல் 7

   Fri, May 7, 2021 No Comments Read More...

  இன்று உலக சுகாதார தினம்! உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்த

 • இன்றைய தினம் - ஏப்ரல் 6

   Thu, May 6, 2021 No Comments Read More...

  1938 – கோ.நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013) பிறந்த தினம் 1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது. 1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். 1

 • இன்றைய தினம் - ஏப்ரல் 26

   Mon, April 26, 2021 No Comments Read More...

  அறிவுசார் சொத்துரிமை நாள் 'மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் ச
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel