ஒத்தக்கால்மண்டபம் பகுதிகளில் நாளை [திங்கட்கிழமை] மின்தடை

 Sunday, April 25, 2021  06:31 AM   No Comments

ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இருக்கும் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக நாளை [26-04-2021] திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



மின் தடை ஏற்படும் பகுதிகள் :

ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி (ஒருபகுதி), அரிசிப்பாளையம் (ஒருபகுதி), ஒக்கிலிபாளையம், ஏலூர் பிரிவு, பிரிமியர்நகர், மைலேரிபாலயம், மாம்பள்ளி, பெரியகுயிலி, செட்டிபாளையம், தேகானி, ஓராட்டுக்குப்பை



Similar Post You May Like

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திர

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு தடை?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது சாலையோர உணவகங்கள் இயங்க தடை அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இட

  • தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

     Sat, May 8, 2021 No Comments Read More...

    10ந் தேதி காலை 4 மணி முதல் 24ந் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் தேநீர்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel