கோவையில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 1000-ஐ கடந்தது

 Sunday, April 25, 2021  06:45 AM   No Comments

கோவையில், நேற்று 1,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 72 ஆயிரத்து 174 ஆக உயர்ந்தது. 3 பேர் பலியாயினர்.



தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 403 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 65 ஆயிரத்து 24 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 6,437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 713 ஆக உயர்ந்தது. கோவை மாவட்டத்தில் நேற்று, 403 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.



Similar Post You May Like

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திர

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு தடை?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது சாலையோர உணவகங்கள் இயங்க தடை அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இட

  • தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

     Sat, May 8, 2021 No Comments Read More...

    10ந் தேதி காலை 4 மணி முதல் 24ந் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் தேநீர்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel