கோவையில் 1038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 Monday, April 26, 2021  07:19 AM   No Comments

கோவை மாவட்டத்தில் நேற்று 1038 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,199-ஆக உயர்ந்துள்ளது



நேற்றுஒரே நாளில் 1267 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தமாக 66,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 984 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தமாக நேற்று மாலை வரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 247 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தவிர, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1000, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 650, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங் களில் 6600, தனியார் மருத்துவ மனைகளில் 1,700, மாவட்ட சுகாதாரக் கிடங்கில் 100 என மொத்தமாக 10 ஆயிரத்து 50 தடுப்பூசிகள் நேற்று மாலை வரை கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Similar Post You May Like

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திர

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு தடை?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது சாலையோர உணவகங்கள் இயங்க தடை அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இட

  • தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

     Sat, May 8, 2021 No Comments Read More...

    10ந் தேதி காலை 4 மணி முதல் 24ந் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் தேநீர்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel