இன்றைய தினம் - மே 23

 Sunday, May 23, 2021  06:30 AM   No Comments

ஆமைகள் பாதுகாப்பு தினம்

மே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.

1981 – உடுமலை நாராயணகவி, தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1899) நினைவு தினம்

1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.

1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009) பிறந்த தினம்

1967 – ரகுமான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1973 – கம்பதாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1916) நினைவு தினம்

2016 - பி. ஆர். தேவராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் நினைவு தினம்
Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூன் 11

   Fri, June 11, 2021 No Comments Read More...

  1895 – வரலாற்றில் முதலாவது Car Race பாரிசில் நடைபெற்றது. 1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார். 1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது. 198

 • இன்றைய தினம் - ஜூன் 10

   Thu, June 10, 2021 No Comments Read More...

  குமிழ்முனைப் பேனா (Ball Point Pen) தினம் ஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார்.பேனா விரும்பிகளால் ஜூன் 10-ஆம் தேதி இந்த நாள் The ballpoint pe

 • இன்றைய தினம் - மே 14

   Fri, May 14, 2021 No Comments Read More...

  1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். 1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. 1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உ
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel