இன்றைய தினம் - ஜூன் 10

 Thursday, June 10, 2021  06:42 AM   No Comments

குமிழ்முனைப் பேனா (Ball Point Pen) தினம்

ஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார்.பேனா விரும்பிகளால் ஜூன் 10-ஆம் தேதி இந்த நாள் The ballpoint pen day) குமிழ் முனைப்பேனா தினம் என அறிவிக்கப் பட்டு பேனாவின் உருவாக்கத்திற்காக உழைத்த அனைத்து அறிஞர்களையும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்து கிறார்கள்.

671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.

1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.

1829 – இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.1957 – கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.

2003 – நாசாவின் இசுபிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1801 - சிவகங்கையின் சின்னமருது 'ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்' என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.

1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி பிறந்த தினம்

2003 – கே. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி, இதழாளர், எழுத்தாளர் பிறந்த தினம்

1886 - நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேர் கொல்லப்பட்டனர்.Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூன் 11

   Fri, June 11, 2021 No Comments Read More...

  1895 – வரலாற்றில் முதலாவது Car Race பாரிசில் நடைபெற்றது. 1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார். 1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது. 198

 • இன்றைய தினம் - மே 23

   Sun, May 23, 2021 No Comments Read More...

  ஆமைகள் பாதுகாப்பு தினம் மே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆ

 • இன்றைய தினம் - மே 14

   Fri, May 14, 2021 No Comments Read More...

  1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். 1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. 1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உ
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel