கோவையில் இன்று 2,236 பேருக்கு கொரோனா

 Thursday, June 10, 2021  08:34 PM   No Comments

கோவையில் இன்று 2,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,223 பேருக்கும், திருப்பூரில் 897 பேருக்கும், ஈரோட்டில் 1,390 பேருக்கும், சேலத்தில் 945 பேருக்கும் உறுதியாகியுள்ளது.



தமிழகத்தில் இன்று 351 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,528ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 32,049 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 ஆக அதிகரித்துள்ளது.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel