இன்வெஸ்டர் நம்பிக்கையை தூண்டிய TCS; NIFTY IT குறியீடு 3% மேல் உயர்வு
வெள்ளிக்கிழமை காலை, NIFTY IT குறியீடு 3.2% உயர்ந்தது, அதன் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் பச்சை நிறத்தில் வர்த்தகமானது. TCS தனது மூன்றாம் காலாண்டு (Q3) முடிவுகளை நேற்று வெளியிட்டது. 11.9% நிகர இலாப உயர்வுடன் ₹12,380 கோடி வர்த்தக முடிவுகளை … Read More